Saturday, September 22, 2012


நினைவு 


நான் உன்னில்
பதித்த தடங்கள் - அன்பின் (தடங்கள்)
உன்னை அது – என் நினைவுகளை
நினைக்க சொல்லுமென்று
நினைத்தேன்
ஆனால்
நீயோ
சொல்லிவிட்டாய்
அவனைப்பற்றி நினைப்பதிற்கு – அவனிடம்
ஒன்றும் இல்லையென்று!!!

அவன்
கொடூரத்தின் உச்சம்
என்றும்
பறைசாற்றிவிட்டாய்
எல்லாரிடமும்……………

No comments:

Post a Comment